எதிர்பார்ப்பை எகிற வைக்க போகும் டாப் 12 போட்டியாளர்கள்.. சரிகமபவில் இனி தரமான சம்பவம் தான்.!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் திருமண பாடல்கள் சுற்று கோலாகலமாக நடந்ததை தொடர்ந்து இந்த வாரம் unplug ரவுண்டு நடைபெற உள்ளது. அதாவது போட்டியாளர்கள் ஹிட்டான பாடல்களை தேர்வு செய்து அதை அவர்களது ஸ்டைலில் பாடி அசத்த உள்ளனர்.

கடந்த வாரத்தில் பல நெகிழ்ச்சிகளான சம்பவங்களும் நடைபெற்றது. பாடகர் ஒருவர் தன்னுடைய தங்கைக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை, கனவாக இருக்கிறது என்று சொல்லி இருந்தார். அதற்கு அர்ச்சனா உங்களுடைய தங்கையின் திருமண செலவுகளை நாங்களே எடுத்து நடத்துகிறோம் நீங்கள் மாப்பிள்ளையை மட்டும் பார்த்தால் போதும் என்று அந்த பாடகருக்கு மட்டும் இல்லாமல் அவருடைய குடும்பத்திற்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
அதோடு உங்களுடைய தங்கைக்கு முதல் பவுன் தங்க நகை நான் தான் போடுவேன் என்று வாக்கு கொடுத்திருந்தார். அதுபோல கடந்த வாரத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். இதுவெல்லாம் போட்டியாளர்களை உற்சாகமூட்டும் வகையில் இருந்தது.

OTT: ஹாட்ஸ்டாரில் வெளியான "கோலிசோடா ரைசிங்" ட்ரெய்லர்.. ஆரம்பமே அசத்தல்.. இதை கவனிச்சீங்களா?
மேலும் இனிமேல் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கிராண்ட் பைனலை நெருங்க தொடங்கி விட்ட நிலையில் இந்த வாரம் முதல் டாப் 12 போட்டியாளர்கள் யார் யார் என்பதை தேர்வு செய்ய உள்ளனர்.
அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் அனல் பறக்கும் சுற்றுகளை கொண்டதாக இந்த சரிகமப இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த எலிமினேஷன்களும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டாப் 12 லிஸ்டில் முதலில் தேர்வாக போகும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து

-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications