மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமா? ஒரே வார்த்தையில் விஜய் ஆண்டனி கொடுத்த பதில்! நல்ல விவரம் தான்
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் இந்த முறை ரொம்பவே சூடுபிடித்த போட்டியோட நடந்தது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா கூட்டணி என்று 5 முனை போட்டி நிலவிய நிலையில், 234 தொகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதே நேரத்தில் நேற்று வாக்களித்த பிறகு விஜய் ஆண்டனி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி பேச்சு
விஜய் ஆண்டனி சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார் அப்போது "அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கியமான நாள் இது... இவ்வளவு பேரு வந்து வாக்களிப்பதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு." "இந்த முறை வாக்காளர்கள் அதிகமா இருக்காங்க... அதுக்கு காரணம் விழிப்புணர்வு தான்."
"5 வருடத்துக்கு ஒருமுறை அரசியலில ரீ-டேக் எடுக்கலாம்...எதுவும் ஈசி இல்லை அனைத்து துறைகளும் கடினமானது தான் என்று கூறினார்
ஹைலைட் கேள்வி
அப்போது விஜய் ஆண்டனி இடம் செய்தியாளர்கள் "இந்த தேர்தலில் ரீடேக் வருமா சார்?" என்று கேட்க அதற்கு, வராது சார்... வராது... யாராவது ஒருவர் வந்து தானே ஆகணும்!" "என் வாயில இருந்து எதாச்சும் வர வைக்காதீங்க..." என்று சிரித்தபடியே அலட்டாக பேசியிருந்தார் ஆனால் இவர் இப்படி பேசியதை வைத்து இப்போ முடியாது மீண்டும் திமுகவுக்கு வாய்ப்பே இல்லை என்று தான் விஜய் ஆண்டனி சொல்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரபலங்கள் வாக்கு
இந்த முறை சினிமா பிரபலங்கள் மட்டும் இல்ல, எல்லா தரப்பினரும் ஆர்வமா வந்து ஓட்டு போட்டது பெரிய ஹைலைட். அதுல சில முக்கியமானவர்கள் பற்றிய விபரம்,
அஜித் குமார் - திருவான்மியூர் காலை 6.54 மணிக்கே வந்து முதல் வாக்கு பதிவு செய்தார். அதுபோல விஜய் ஆண்டனி - சாலிகிராமம் வாக்களித்து பேசினார்.
விஜய் சேதுபதி - கீழ்ப்பாக்கம்
விக்ரம் - பெசன்ட் நகர்
அரவிந்த் சாமி - கோபாலபுரம்
ஜி.வி. பிரகாஷ் - தியாகராய நகர்
கார்த்தி - தியாகராய நகர்
யோகி பாபு - வளசரவாக்கம்
சூரி - மதுரவாயல்
வைரமுத்து - கோடம்பாக்கம்
இயக்குநர்கள் & பிற பிரபலங்கள்
பா. ரஞ்சித் - திருவள்ளூர்
அட்லி - ஆழ்வார்ப்பேட்டை
ஷங்கர் - தியாகராய நகர்
மிஷ்கின் - மயிலாப்பூர்
பாக்யராஜ் - நுங்கம்பாக்கம்
மற்ற நடிகர்கள்
விஷால் - அண்ணாநகரில் சைக்கிள்ல வந்து வாக்களிச்சது வைரல்
வடிவேலு - விருகம்பாக்கம்
தனுஷ் - ஆழ்வார்ப்பேட்டை
சிலம்பரசன் - தியாகராய நகர்
நடிகைகள்
த்ரிஷா - ஆழ்வார்ப்பேட்டை
கீர்த்தி சுரேஷ் - நீலாங்கரை
ஐஸ்வர்யா ராஜேஷ் - நீலாங்கரை
நிக்கி கல்ராணி - எழும்பூர்
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications