தெருத்தெருவா அலையாறானே அர்ஜுன்... ரோஜா மனசு இளகுவாளா?
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ரொம்ப குவாலிட்டியா இருக்கு. கேமரா ஆங்கிள், ஃபிரேம் எல்லாம் ரொம்ப நல்லா பார்த்து பார்த்து வச்சு சீரியல் சூட் பண்றாங்க.
கதையும் ரொம்ப நல்லாருக்கு... அனாதை ஆஸ்ரமத்துல வளர்ந்த பொண்ணு ரோஜா. .ஆஸ்ரமம் கொலை வழக்கில் சீல் வைக்கப்பட்டுடுது. அர்ஜுன் வக்கீல்ன்றதுனால, ரோஜா அவன் உதவிய நாட, கடைசியில ஆஸ்ரமத்தை மீட்கற வரைக்கும் ரோஜாவுக்கு பாதுகாப்பு வேணும்ன்ற சூழல்,.

அதனால ரோஜாவை தான் ஒரு வருஷம் கான்டிராக்ட் கல்யாணம் செய்துகிட்டு, ரோஜாவை தன் பாதுகாப்பில் வச்சுக்கலாம். கேஸ் ஜெயிச்சதும் ரோஜாவை ஆஸ்ரமத்தில் விட்டுடலாம்னு அர்ஜுன் போட்ட கணக்கு தப்பாகுது.

கான்டிராக்ட் கல்யாணம் செய்துக்கிட்டது அர்ஜுன் அம்மாவுக்கு தெரிஞ்சுருது. இனிமே இந்த வீட்டுல இருக்க முடியாதுன்னு ரோஜா சொல்லாம கிளம்பிடறா. ரொம்பவும் மனசு உடைஞ்சு போன அர்ஜுன், ரோஜாவைத் தேடி தெருத்தெருவா கார்ல சுத்தறான்.

ரோஜா போற கோயிலுக்கே போறான். அங்க இருக்க ரோஜா அர்ஜுன் கண்ணில் பட்டுடாம இருக்க ஒளிஞ்சுக்கறா. இவன் ரோஜா மாதிரி குங்கும, விபூதி போட்டு பார்க்கறான். ரோஜா கிடைக்க மாட்டான்னு விபூதி வருது.

ரோஜா மாதிரி கையில கற்பூரத்தை ஏந்தி அம்மனுக்கு காமிக்கறான். அதை பார்த்து ரோஜா அழறா..சரி ரோஜா தோழி வீட்டுக்கு போயி பார்க்கலாம்னு போறான். அங்கேயும் தோழியை விட்டு இல்லைன்னு சொல்ல சொல்லிடறா.

ஆனா, அவன் கையில் இருக்கும் தீ காயத்துக்கு தன் புடவை முந்தானையை கிழித்து, மருந்தும் கொடுத்து கட்டிவிட சொல்றா. அர்ஜுன் நொந்து போன மனசோட கார் ஓட்டும்போது, கையில் இருக்கும் துணியை பார்த்தால் ரோஜா புடவை மாதிரி தெரியுது.
அப்பாடி.. ரோஜாவை கண்டுபிடிக்க அர்ஜுனுக்கு ஒரு க்ளூ கிடைச்சுருச்சுங்க...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications