பரபரப்பாகும் சரிகமப.. அனல் பறக்கும் போட்டிக்களம் - அடுத்த பைனலிஸ்ட்டாக முன்னேறப்போவது யார்?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் பைனலுக்கு போகும் போட்டியாளர்கள் யார் என்ற போட்டி நடைபெற்று வருகிறது. அதில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரத்தில் நான்காவது போட்டியாளருக்கான போட்டிகள் நடைபெறுகிறது.
சரிகமப நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் சீனியர் மற்றும் ஜூனியர் என்ற அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது ஜூனியர்களுக்கான 20-க்கும் மேற்பட்ட போட்டியாளர்ளுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக இறுதி அத்தியாயத்தை நெருங்கி வருகிறது.

பைனல் போட்டியாளர்கள்
கடந்த மூன்று வாரங்களாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதுவரை ஹேமித்ரா, ஸ்ரீமதி மற்றும் யோகஸ்ரீ என மூன்று பேர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து மேலும் இரண்டு பேர் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் OLD IS GOLD சுற்று ஒளிபரப்பாக உள்ளது.
இந்த வாரம் சிறப்பு சுற்று
போட்டியாளர்கள் பழைய பாடல்களை தேர்வு செய்து பாடி அசத்த உள்ளனர், பழைய பாடல்கள் என்பதால் இந்த வாரம் நிச்சயம் தினேஷ் இறுதி போட்டிக்கு தேர்வாவான் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இனிமையான பழைய பாடல்
சரிகமப நிகழ்ச்சியில் இந்த சீசன் தொடங்கப்பட்ட பிறகு பல போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்சையமான பிரபலங்களாக மாறிவிட்டார்கள் அதிலும் தினேஷுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார் திவினேஷன் குழந்தையாக இருந்தாலும் 70ஸ், 80ஸ் பாடல்களைப் பாடி அவருடைய மனதில் இடம் பிடித்திருக்கிறார். இப்போதுள்ள 2கே கிட்ஸ்கள் கூட இந்த பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது என்று பழைய பாடல்களை ரசிக்க வைத்த பெருமை தினேஷை சாரும்.
உங்க கருத்து சொல்லுங்க பாஸ்
ஏற்கனவே மூன்று போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தில் யாரை செலக்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுபோல யாருடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் பாஸ் ?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications