கேரள சம்ருதி லாட்டரி.. கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்தது ரூ.1 கோடி.. முழு பரிசு விவரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று சம்ருதி லாட்டரி (SM 36) குலுக்கலின் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் திருசூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில், இன்று மாலை 3 மணிக்கு கேரள சம்ருதி லாட்டரி (SM 36) குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ₹1,00,00,000 (ஒரு கோடி ரூபாய்), MO 527820 என்ற டிக்கெட் எண்ணுக்கு கிடைத்தது. இந்த டிக்கெட்டை வைக்கம் பகுதியைச் சேர்ந்த ஆன்சி ஆண்டனி (ஏஜென்சி எண்: K 9344) என்ற முகவர் விற்பனை செய்தார்.

Kerala Lottery

இரண்டாம் பரிசான ரூ.25 லட்சம் MU 723450 என்ற டிக்கெட் எண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. திருச்சூர் இரிஞ்சாலக்குடாவைச் சேர்ந்த எம். ஜெய்சன் (ஏஜென்சி எண்: R 2013) என்பவரது லாட்டரி ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் MV 685670 என்ற டிக்கெட் எண்ணுக்கு வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டை மணந்தவாடி பகுதியைச் சேர்ந்த ஜோஜி மோன் வி (ஏஜென்சி எண்: W 1877) என்ற முகவர் விற்றுள்ளார். முதல் 3 பரிசு வென்ற முகவர்களுக்கும், குறிப்பிட்ட கமிஷன் தொகை அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.

ஆறுதல் பரிசு ரூ.5000:

MN 527820, MP 527820, MR 527820, MS 527820, MT 527820, MU 527820, MV 527820, MW 527820, MX 527820, MY 527820, MZ 527820.

நான்காம் பரிசு ரூ.5000

0271, 0620, 1333, 1748, 2753, 3153, 3364, 4213, 4564, 5131, 5168, 5493, 6097, 6990, 7905, 8825, 9202, 9262, 9293.

5 ஆம் பரிசு ரூ.2000

0061, 2704, 3300, 3407, 5454, 5792.

ஆறாம் பரிசு ரூ.1,000:

0302, 0345, 0436, 0696, 1030, 2006, 2067, 2417, 2854, 3453, 3685, 4171, 4581, 6128, 6406, 6684, 6707, 6819, 7068, 7374, 7409, 8033, 8357, 8528, 9522.

7 ஆம் பரிசு ரூ.500:

0190, 0243, 0514, 0739, 1022, 1299, 1349, 1367, 1386, 1507, 1526, 1627, 1868, 1980, 2106, 2327, 2385, 2615, 2706, 2932, 2934, 2997, 3085, 3561, 3741, 3808, 3897, 3904, 3906, 4105, 4114, 4893, 4983, 5003, 5022, 5095, 5400 5415, 6036, 6190, 6422, 6458, 6474, 6527, 6540, 6626, 6718, 6728, 6732, 6887, 6902, 6922, 6962, 7167, 7272, 7496, 7593, 7653, 7697, 8030, 8105, 8295, 8371, 8413, 8484, 8523, 8609, 8618, 8682, 8855, 9005, 9163, 9312, 9429, 9705, 9896

8 ஆம் பரிசு ரூ.200:

0041, 0282, 0322, 0383, 0576, 0661, 1041, 1111, 1153, 1227, 1304, 1684, 2100, 2122, 2162, 2449, 2482, 2567, 2665, 2864, 3013, 3134, 3320, 3365, 3392, 3421, 3452, 3509, 3805, 4221, 4265, 4359, 4425, 4445, 4748, 4916, 5162, 5164, 5169, 5217, 5344, 5421, 5442, 5472, 5546, 5655, 5785, 5927, 5973, 6614, 6719, 6761, 6804, 6841, 6896, 6945, 7024, 7049, 7073, 7084, 7139, 7213, 7263, 7398, 7443, 7469, 7724, 7800, 7867, 7889, 8285, 8300, 8335, 8344, 8362, 8377, 8385, 8388, 8745, 8921, 8953, 8963, 9088, 9121, 9199, 9257, 9306, 9528, 9542, 9616, 9637, 9906

ஒன்பதாம் பரிசு ரூ.100:

0054, 0198, 0268, 0448, 0452, 0455, 0540, 0554, 0819, 0925, 0974, 1028, 1208, 1251, 1389, 1409, 1420, 1447, 1496, 1531, 1680, 1725, 1785, 1820, 1851, 2002, 2034, 2155, 2160, 2236, 2300, 2317, 2465, 2588, 2630, 2648, 2697, 2944, 2953, 2987, 3160, 3249, 3276, 3350, 3686, 3783, 3784, 3818, 3829, 4005, 4032, 4109, 4140, 4251, 4290, 4296, 4374, 4392, 4487, 4513, 4532, 4682, 4729, 4806, 4856, 4921, 4965, 5006, 5102, 5132, 5195, 5201, 5250, 5262, 5411, 5473, 5683, 5737, 5759, 5810, 5819, 5842, 6099, 6104, 6112, 6213, 6242, 6468, 6483, 6506, 6530, 6552, 6592, 6729, 6805, 6828, 6837, 6852, 6860, 6954, 6998, 7077, 7094, 7216, 7391, 7414, 7581, 7618, 7754, 7857, 7858, 7877

பரிசு வென்றவர்கள், கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் தங்களது டிக்கெட் எண்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வெற்றி பெறும் டிக்கெட்டுகளை, குலுக்கல் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+