Swarna Keralam: ரூ 1 கோடி சுவர்ண கேரளம் லாட்டரி லக்கி வின்னர் யார்? இந்த நம்பர் இருக்கானு பாருங்க!
திருவனந்தபுரம்: சுவர்ண கேரளம் (SK-24) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியான நிலையில் யாருக்கு ரூ 1 கோடி அதிர்ஷ்டம் விழுந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதிர்ஷ்டம் இருந்தால் வாழ்க்கையே மாறும் என்பதற்கு இந்த லாட்டரி டிக்கெட்டுகள் உதாரணமாக விளங்குகிறது.
2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு சட்டப்படி முழு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது சுமார் 21 ஆண்டுகளாக தொடர்கிறது.

இதனால் தமிழகத்தில் எந்த கடைகளிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை இருக்காது. எனினும் அண்டை மாநிலமான கேரளாவில் இந்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில் தினசரி குலுக்கல்கள், வாராந்திர பரிசுகள், பம்பர் டிராக்கள் என பல்வேறு வடிவங்களில் மக்களின் பேராசை பணமாக்கப்படுகிறது. இதனால் வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைகளால் பலர் லாட்டரி வாங்கத் தொடங்குகிறார்கள்.
கேரள மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் 6 பெரிய பம்பர் லாட்டரிகளை நடத்துகிறது. இதில் சில குலுக்கல்களின் முதல் பரிசுகள் ரூ 10 கோடி முதல் ரூ 25 கோடி வரை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுவர்ண கேரளம் எனும் லாட்டரியில் முதல் பரிசு ரூ 1 கோடி என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிற்பகல் 3 மணிக்கு நடந்த குலுக்கலில் RO 829220 என்ற எண் வைத்திருந்தால் 1 கோடி ரூபாய் உங்களுக்குத்தான். அது போல் RX 578085 என்ற எண்ணை வைத்திருந்தால் இரண்டாவது பரிசாக ரூ 30 லட்சம் கிடைக்கும்.
RU 756384 என்ற எண் வைத்திருந்தால் மூன்றாவது பரிசாக ரூ 5 லட்சம் கிடைத்திருக்கும். இவ்வாறு 1 கோடி தொடங்கி தலா ரூ 100 வரை பரிசு கிடைத்திருக்கும். இந்த ரூ 1 கோடி வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என்பது இனிதான் தெரியவரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications