விஸ்மயா விவகாரம்.. வரதட்சணை கொடுக்கவே மாட்டோம்.. வீட்டு வாசலில் எழுதி வைத்த கேரள பெண்கள்
திருவனந்தபுரம்: விஸ்மயா இறப்புக்கு பிறகு வரதட்சணை கொடுக்க மாட்டோம் என கேரளா பெண்கள் வீட்டு வாசலில் போர்டு எழுதி வைத்துள்ளனர்.
Recommended Video
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்மயா என்ற 24 வயது பெண் அவரின் கணவர் கிரண் குமார் வீட்டில் மர்மமான முறையில் பலியாகி கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமணத்தின் போது 100 பவுன் வரதட்சணை கொடுத்தும் மேலும் மேலும் வரதட்சணை கேட்டு கிரண்குமார் விஸ்மயாவை துன்புறுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கேரளா பெண்கள் #stopdowry, #justicevismaya ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரென்டிங்கில் வைத்துள்ளனர். மேலும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என தங்கள் வீட்டு வாசலில் எழுதி வைத்துள்ளனர்.
|
உயிருடன்
இறந்து போகும் மகளை விட விவாகரத்து பெற்றுவிட்டு உயிரோடு இருக்கும மகள் பல மடங்கு நல்லது. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்துங்கள். விஸ்மயா அனுபவித்த வலியை அவரது பேராசை கணவருக்கும் கிடைக்கும் வகையில் அவரை தூக்கிலிடுங்கள்.
|
வரவேற்க தயங்காதீர்
அன்பு பெற்றோர்கள்! திருமண உறவுகள் தோல்வி அடைந்து மகள்கள் உங்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை வரவேற்க தயங்காதீர்கள்.
|
அறிவுரைகள்
இன்னும் கூடுதலாய் சில வார்த்தைகள்...
"உன் அம்மாவும்/அக்காவும்/அத்தையும்/தங்கையும் கணவனைப் பிரிஞ்சு வாழ்ந்துட்டு இருக்காங்க. நீயும் வந்துட்டா அது நல்லா இருக்காது" போன்ற அறிவுரைகளைப் புறந்தள்ளுங்கள்.
|
விற்பனை
திருமணம் எனும் இனிய பந்தத்தை வரதட்சணை எனும் பெயரால் வியாபாரமாக்கிவிடாதீர்கள். பெண்கள் விற்பனைக்கு அல்லர். எங்களை விற்றுவிடாதீர்கள்.
|
வீட்டு வாசல்
கேரளாவில் விஸ்மயா சம்பவத்திற்கு பிறகு வரதட்சணை கொடுக்க மாட்டோம் என தங்கள் வீட்டு வாசல்களில் எழுதி வைத்துள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications