எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கேரளாவில் கைது
Recommended Video
திருவனந்தபுரம்: தமிழக எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கேரளாவில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் ஜனவரி 8-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கர்நாடகாவின் உடுப்பில் பதுங்கியிருந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த மேலும் பலரும் அடுத்தடுத்து சிக்கினர். இவர்கள் மீது ஊபா சட்டம் பாய்ந்துள்ளது.
கன்னியாகுமரி தனிப்படை போலீசார் இவ்வழக்கை விசாரித்த நிலையில் அனைத்து வழக்குகளும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் குற்றவாளிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் தலைமறைவாக்க உதவியதாக கேரளாவில் சையது அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்தான் குற்றவாளிகள் இருவருக்கும் கேரளாவில் வீடு எடுத்து கொடுத்தவர் எனவும் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications