கல்வராயன் மலை சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும்.. சட்டப்பேரவையில் வெளியான அதிரடி அறிவிப்பு
சென்னை: சட்டசபையில் கல்வராயன் மலை கள்ளச்சாராய மலை என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிலையை மாற்ற கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக மாற்ற அரசு முன்வருமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராமச்சந்திரன், கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரின் உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று துறை ரீதியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விக்க்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் கல்வராயன் மலை தொடர்பாக கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

கொங்கு ஈஸ்வரன் கூறுகையில், "கல்வராயன் மலை கள்ளச்சாராய மலை என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிலையை மாற்ற கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக மாற்ற அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், "கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக தரம் உயர்த்துவது குறித்து நிதி நிலைக்கு ஏற்ப முதல்வரின் உத்தரவு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications