ராகுல் காந்தி முன்பு மோடி, கேஜ்ரிவால் எல்லாம் சும்மா... லாலு
முசாபர்நகர்: ராகுல் காந்தி முன்பு நரேந்திர மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோரெல்லாம் ஒன்றுமே கிடையாது என்று ராகுல் புகழ் பாடியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.
உ.பியில் மதக் கலவரம் நடந்த முசாபர்நகர் மாவட்டத்திற்குச் சென்றார் லாலு பிரசாத். அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் முஸ்லீம் சமுதாயத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜகவும், சமாஜ்வாடிக் கட்சியும் நடந்து வருகின்றன. இவர்களே முசாபர்நகர் கலவரங்களுக்குப் பொறுப்பு.
நரேந்திர மோடி, கேஜ்ரிவால் குறித்து தேவையில்லாமல் புகழ்ந்து பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்திக்கு முன்பு இவர்கள் ஒன்றுமே இல்லாதவர்கள். பூஜ்யங்கள்.
ராகுல் காந்தி எப்போதுமே ராகுல் காந்திதான். மீடியாக்கள்தான் மோடி, கேஜ்ரிவாலை தூக்கி நிலாவில் வைத்து உயர்த்திப் பேசி வருகின்றன என்று சாடினார் லாலு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications