திடீரென வெளுத்து வாங்கிய மழை! மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு தமிழகத்தில் பரவலாக மழை பெய்திருக்கிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

rain tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+