தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னையில் மாலை 4 மணி வரை மழை! ரூட்டில் வரும் 14 மாவட்டங்கள்
சென்னை: சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமானது முதல் லேசானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவாரூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, வேலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று மாலை வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்யும். சென்னையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து முகப்பேர், அம்பத்தூர், நொளம்பூர், கோயம்பேடு, அமைந்தகரை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், திநகர், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர், துணி, பட்டாசு வாங்க கடைகளுக்கு சென்றோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications