வங்கக்கடலில் உருவான புயல் சின்னம்.. டெல்டா மாவட்டங்களுக்கு வார்னிங்! உஷார் மக்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் வழக்கமாக புயல்கள் உருவாவது கிடையாது. கடந்த 155 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு புயல் உருவாகியிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு புயல் சின்னம் உருவாகியிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. கடந்த 155 ஆண்டுகளில் வெறும் 20 முறைதான் ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் இப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருந்தது. அந்த வகையில் தற்போது 21வது முறை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஜன.9, 10ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அறுவடை பணிகளை சீக்கிரம் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications