சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா? இதோ 24 மணி நேர ரிப்போர்ட்!
சென்னை: சென்னையில் நேற்றிரவு நள்ளிரவு முதல் ஒரு வழியாக மழை ஓய்ந்துவிட்டாலும் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் தான் அதிகபட்சமாக 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் வட சென்னையில் அமைந்திருக்கும் ராயபுரத்தில் 13 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் மழை பதிவு மற்றும் இடங்களின் விவரம் பின் வருமாறு;
பெருங்குடி -45 செ.மீ.
பூந்தமல்லி -34 செ.மீ.
ஆவடி -28 செ.மீ.
காட்டுப்பாக்கம் -27 செ.மீ.
தாம்பரம் -24 செ.மீ.
மாமல்லபுரம் - 22 செ.மீ.
ஐஸ் ஹவுஸ் -22 செ.மீ.
ராயபுரம் -13 செ.மீ.
திரு.வி.க நகர் -21 செ.மீ.
கோடம்பாக்கம் -21 செ.மீ.
சோழிங்கநல்லூர் -19 செ.மீ.
மீனம்பாக்கம் -19 செ.மீ.
இது சென்னை மாநகரில் பெய்த மழையின் அளவு மட்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் இதை விட இன்னும் கூடுதலாக மழை பொழிவு பதிவாகியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'மிக்ஜாம்' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் புரட்டி எடுக்கப்பட்ட நிலையில் இன்று தான் மெல்ல இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் சென்னையில் பழைய இயல்பு நிலை திரும்ப இன்னும் 2 நாட்களாவது ஆகக் கூடும் எனத் தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications