நெல்லையை அலற வைத்த பேய் மழை- நேற்று காலை 8 மணி முதல் இன்று அதிகாலை 3.30 மணி வரை கொட்டியதை பாருங்க!
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடந்த 24 மணிநேரமாக பெருமழை பெய்து புரட்டி எடுத்துவிட்டது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியான குமரிக் கடலில் நிலை கொண்டதால் நேற்று காலை முதலே திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டத் தொடங்கியது.

திருநெல்வேலியில் நேற்று (டிசம்பர் 17) காலை 8.30 மணி வரை பதிவாகி இருந்த மழை விவரம்:
அம்பாசமுத்திரம் - 33 மிமீ
சேரன்மாதேவி -61 மிமீ
மணிமுத்தாறு 56 மிமீ
நாங்குநேரி 36 மிமீ
பாளையங்கோட்டை 18 மிமீ
பாபநாசம் 30 மிமீ
ராதாபுரம் 65 மிமீ
திருநெல்வேலி 10 மிமீ
சேர்வலார் அணை 22 மிமீ
கன்னடியன் அணைகட்டு 35 மிமீ
களக்காடு 58.40 மிமீ
கொடுமுடியாறு அணை 74 மிமீ
மூலக்கரைப்பட்டி 40 மிமீ
நம்பியாறு அணை 132 மிமீ

திருநெல்வேலியில் இன்று (டிசம்பர் 18) காலை 4.30 மணி வரை பதிவாகி இருந்த மழை விவரம்:
அம்பாசமுத்திரம் - 416.60 மிமீ (41.6 செ.மீ)
சேரன்மாதேவி - 407.20 மிமீ (40.7 செமீ)
மணிமுத்தாறு 317.00 மிமீ (31.7 செமீ)
நாங்குநேரி 331 மிமீ (33.1 செமீ)
பாளையங்கோட்டை 422மிமீ (42 செமீ)
பாபநாசம் 352 மிமீ (35.2 செமீ)
ராதாபுரம் 264 மிமீ (26.4 செமீ)
திருநெல்வேலி 306 மிமீ (35.2 செமீ)
சேர்வலார் அணை 269 மிமீ (26.9 செமீ)
கன்னடியன் அணைகட்டு 325.60 மிமீ (32.5செமீ)
களக்காடு 31 7மிமீ (31.7 செமீ)
கொடுமுடியாறு அணை 304 மிமீ (30.4 செமீ)
மூலக்கரைப்பட்டி 597 மிமீ (59 செமீ)
நம்பியாறு அணை 357 மிமீ (35.7 செமீ)
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications