Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil New Year & Thai Pongal Wishes 2026: தமிழ் புத்தாண்டு, தை பொங்கல் பண்டிகை வாழ்த்து படங்கள் இதோ

Subscribe to Oneindia Tamil

Tamil New Year & Thai Pongal Wishes 2026 (தமிழ் புத்தாண்டு & தை பொங்கல் 2026): தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026 மற்றும் தை பொங்கல் வாழ்த்துக்கள் மூலம் இந்த இனிய திருநாள்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். தமிழர் மரபும் பண்பாடும் போற்றும் இந்த பண்டிகைகள், நம் வாழ்க்கையில் செழிப்பு, சந்தோஷம் மற்றும் நல்வாழ்வை தரட்டும். குடும்பத்தினருடன் பகிர அழகிய தை பொங்கல் 2026 வாழ்த்து படங்கள் மற்றும் மனம் கனியும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Pongal 2026 2026

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி
நிறைந்ததாக அமைய
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Pongal 2026 2026

2026 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்பான வாழ்க்கை
ஒற்றுமையான குடும்பம்
நிம்மதியான வேலை
ஆரோக்கியம் நீடித்திருக்க
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Pongal 2026 2026

2026 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புதிய ஆண்டின் ஒவ்வொரு
நாளும் உங்களுக்கு வெற்றி
மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும்
வளம் ஆகியவை கிடைக்கட்டும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Pongal 2026 2026

தமிழ் புத்தாண்டு 2026 வாழ்த்துக்கள்!!

பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Pongal 2026 2026

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+