டிடிவி தினகரனை விடுவிக்க உத்தரவு... பாஸ்போர்ட்டை சரிபார்க்கவும் டெல்லி கோர்ட் ஆணை
டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லகார்ஜுனாவை சிறையில் இருந்து விடுவிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லகார்ஜுனாவை சிறையில் இருந்து விடுவிக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிடிவி தினகரன் பாஸ்போர்ட்டை சரிபார்க்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது.

டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லகார்ஜுனாவை சிறையில் இருந்து விடுவிக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணைத்தொகை செலுத்தப்பட்டதால் சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் பாஸ்போர்ட்டை சரிபார்க்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை வழக்கில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்து தினகரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
டெல்லி திகார் சிறை கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் 35 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை ஜாமீனில் வெளிவருகிறார். அவர் உடனடியாக சென்னைக்கு வருவார் என்று கூறப்படுகிறது. தினகரனை வரவேற்க அதிமுக அம்மா அணியினர் தயாராகி வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications