ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் குழாயில் திடீர் கசிவு!
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

குருவாலப்பர் கிராமத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி பரிசோதனைக் குழாயில் எண்ணெய், வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விழப்பள்ளம், சோழங்குறிச்சி பகுதிகளின் குழாயில் கசிவு ஏற்பட்டது.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications