சென்னையில் தாறுமாறாக ஓடிய எம்டிசி பேருந்து ரவுண்டானாவில் மோதியது... பயணிகள் காயம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து, ரவுண்டானாவில் சென்று மோதியதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயம் அடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நுங்கம்பாக்கத்தில் இன்று தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து, ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள் காயமடைந்தனர்.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் வந்து கொண்டிருந்த மாநகர பேருந்து, ஹேடோஸ் சாலை வளைவில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, ரவுண்டானாவில் மோதியது.

இதில், பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் காயமடைந்தனர். மிதமான வேகத்தில் வந்ததால், அதிருஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.
இவ்விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், சம்பவ இடம் விரைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
More From
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications