ஜெயலலிதாவுக்கு கிடைத்த ஜாமீன்.. காலை முதல் நிலவிய பரபரப்பு Live
-பெங்களூர் விரைகிறார்கள் அதிமுகவினர்
-ஜெயலலிதாவை வரவேற்க பரப்பன அக்ரஹாரா சிறை முன்பு தொண்டர்கள் குவிய வாய்ப்பு
-சிறையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது பெங்களூர் போலீஸ்
-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சி-ராம் ஜெத்மலானி
-ஜெயலலிதாவுக்கு ஜாமீனை மறுத்து ஹைகோர்ட் தவறு செய்துவிட்டது-ராம் ஜெத்மலானி
-தீர்ப்பு தேதியன்று சென்னையில் இருந்து ஜெயலலிதா வந்த சிறப்பு விமானம் பெங்களூரிலேயே நிற்கிறது
-பெங்களூர் வந்த சிறப்பு விமானத்திலேயே சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு ஜெ. கட்டளையிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
-தமிழகத்தில் நடைபெற்ற வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்
-2-3 மாதத்துக்கு வீட்டை விட்டு ஜெ. வெளியே செல்லமாட்டார்- ஜெ. வழக்கறிஞர் உத்தரவாதம்

-விதித்த கெடுவுக்கு மேல் ஒருநாள் கூட இழுத்தடிக்காமல் ஆவணங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு
-கறுப்பு சட்டையை கழற்றிவிட்டு வெள்ளைச்சட்டை போட்ட அதிமுகவினர்
-போயஸ் கார்டனில் அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம்

-ஜெ. தரப்பில் 35,000 பக்க பதில் மனுவை டிசம்பர் 18க்குள் கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்
-1 நாள் தள்ளிப் போனாலும் ஜாமீன் ரத்தாகும்- சுப்ரீம் கோர்ட்
-ஜாமீன் காலத்தை மருத்துவ வசதிக்கு மட்டுமே ஜெ. பயன்படுத்துவார்- பாலி நரிமன்
-ஜெ.வுக்கு எதிரான 4 ஆண்டுகால சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
-கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெ. மேல்முறையீட்டு மனு மீது 3 மாதத்தில் விசாரணை முடிய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்
-தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும், எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது- சுப்ரீம் கோர்ட்
-அசம்பாவிதம் ஏதும் நடந்தால் ஜாமீனை மறுபரிசீலனை செய்வோம்- சுப்ரீம் கோர்ட்
-சு.சுவாமி மீதோ, நீதிபதிகள் மீதோ களங்கம் கற்பித்தாலும் ஜாமீன் மறுபரிசீலனை ஆகும்
-ஜெ.வுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி கர்நாடக ஹைகோட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது
-இந்த வழக்கில் டிசம்பர் 18க்குள் ஜெ. தரப்பு விவர மனு தாக்கல் செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்
-டிசம்பர் 18ம் தேதி வரை வீட்டை விட்டு ஜெயலலிதா வெளியே போக தடை
-ஜெ. மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்துக்குள் முடிக்க கர்நாடகா ஹைகோர்ட்டுக்கு உத்தரவு
-ஜெயிலுக்குப் போன 21வது நாளில் ஜாமீன் கிடைத்தது
-அதிமுகவினர் உற்சாகக் கொண்டாடம். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி

-அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூரு பயணம்
-6 தமிழக அமைச்சர்கள் திடீர் பெங்களூர் பயணம்
-சி்றையில் இருந்து இன்று அல்லது நாளை வெளியே வருவார் ஜெயலலிதா
-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது
-ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்
-அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூரு பயணம்
-6 தமிழக அமைச்சர்கள் திடீர் பெங்களூர் பயணம்
-18 ஆண்டு வழக்கை இழுத்தடித்தால் ஜாமீன் கொடுத்தால் இன்னும் எத்தனை ஆண்டு இழுப்பீர்களோ? தலைமை நீதிபதி கேள்வி
-ஜெ. ஜாமீன் மனுவை 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி
-ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர்
-கொட்டும் மழையிலும் அசராமல் பேயஸ் கார்டன் வீடு முன்பு பட்டாசுடன் காத்திருக்கும் அதிமுகவினர்
-உச்சநீதிமன்றத்தில் இருந்து சம்மன் வராததால் பவானிசிங் ஆஜராகவில்லை
-சுப்ரீம் கோர்ட் உத்தரவிடாததால் ஜெ. ஜாமீன் மனு மீதான விசாரணையில் பவானிசிங் ஆஜராகவில்லை
-அரசு தரப்பு வக்கீல் இல்லாமலே நடக்கிறது ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை
-ராகு காலத்தில் ஜெ. ஜாமீன் மனு மீது விசாரணை
-பெண்களுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலம் சாதகமானது என்பதால் அதிமுகவினர் மகிழ்ச்சி
-ஜெ. ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகவில்லை
-ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை- ஜெ. வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதம்
-உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜெ.க்கு ஜாமீன் வழங்க வேண்டும்: பாலி நாரிமன்
-சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெ.வால் பெற முடியவில்லை: பாலி நாரிமன் வாதம்
-ஹெச்.எல். தலைமையிலான பெஞ்ச்சில் நீதிபதிகள் மதன் லோகுர், சிக்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
-சசிகலா, இளவரசு, சுதாகரன் தரப்பில் வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜரானார்!
-தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் ஜெ. ஜாமீன் மனுவை விசாரித்துக் கொண்டிருக்கிறது
-ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் வாதங்களை தொடங்கினார்
-ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது!
-ஜெயலலிதாவுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கிறது என்று பார்க்கிறேன் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளார் சு.சாமி
-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்னும் சிறிது நேரத்தில் விசாரணை
-சென்னையில் பேய் மழை - ஜெ.வுக்கு ஜாமீன் கொடுத்தாலும் அதிமுகவினர் பட்டாசு வெடிக்க முடியாத நிலை!
-ஜெயலலிதா ஜாமீன் மனு 65வது வழக்காக விசாரணைக்கு வருகிறது
-உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது 50வது வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது
-அஇஅதிமுக 43 வது ஆண்டுவிழா கொண்டாட்டம் தொடங்கியது
-தலைமைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் அவைத்தலைவர் மதுசூதனன்
-கொடியேற்றி ஆண்டுவிழா மலரை மதுசூதனன் வெளியிட அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்
-புதுச்சேரி தலைமைக்கழக அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது
-ஜெயா டிவி நியூஸில் முழுக்க முழுக்க பிரார்த்தனை செய்திகள்
-கன்னியாகுமரி: அதிமுகவினர் மெழுகுவற்றி ஏற்றி வழிபாடு
-உதகை:108 மூலிகைகளைக் கொண்டு சத்ரு சம்ஹாரா யாகம் நடைபெற்றது.
-ஆசியர்கள் சங்கம் சார்பில் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
-ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் வீடுகளில் விளக்கேற்றி கூட்டு பிராத்தனை
-திருச்சி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
-மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
-பழங்காநத்தம் முத்துமாரியம்மன் கோவிலில்
-திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் 100008 வடைமாலை சாற்றி வழிபாடு
-கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை
-காட்டுபாவா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை
-ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையின்போது சு.சாமி தனது நிலையை கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்க வாய்ப்பு
-திருச்சி : மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
-நெல்லை: கேடிசி பள்ளிவாசலில் இன்று சிறப்பு தொழுகை
-திருப்பூர்: ஐயப்பன் கோவிலில் 1008 நெய்விளக்கு ஏற்றி வழிபாடு
-ஜெயலலிதா ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று வருவதை ஒட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு பிரார்தனை
-திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 108 பால்குடம்
-கோவை மாநகர் மாவட்டம் சார்பில் சாய்பாபா கோவிலில் தேர் இழுத்து வழிபாடு
-சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்.
-ஜெயலலிதா ஜாமீன் மனு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது
-அதிமுக 43ம் ஆண்டு விழா: இன்று மிக மிக அமைதியாக கொண்டாட்டம்
-ஜெ. ஜாமீன் வழக்கில் பாலி நாரிமன் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல்
-தம்மையும் ஒருதரப்பாக கருதி கருத்து கேட்க கோரி சுப்பிரமணியன் சுவாமியும் மனுத்தாக்கல்
-அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக வழக்கறிஞரும் மனுத்தாக்கல்
-ஜெ. உட்பட 4 பேரின் ஜாமீன் மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிராகரித்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
-ஜெ.வுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்
-4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டது
-சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்
-ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாவாரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரியும்
-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications