பட்ஜெட் ஏமாற்றம்-பங்குச் சந்தையில் சரிவு

பட்ஜெட் தாக்கலாகிக் கொண்டிருந்தபோதே அதில் ஒன்றுமில்லை என்பது தெரியவந்ததால், சென்செக்ஸ் 308 புள்ளிகள் சரிந்து 9326.75 என்ற அளவைத் தொட்டது.
பொருளாதாரத் தேக்கத்தில் சின்னாபின்னாவாகி வரும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை.
முன்னதாக ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறைக்கு பட்ஜெட்டில் பெரிய அளவில் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியதால் அந்த பங்குகளின் விலைகள் உயர்ந்தன. ஆனால், நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை படித்தபோதே அதிலிருந்த 'நிதர்சனம்' இந்தப் பங்கு விலைகளை சரியச் செயதது.
அதே போல வங்கி, பெட்ரோலியம், இரும்பு-எஃகு, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகிய துறைகளின் பங்குகளும் பெரும் வீழ்ச்சி கண்டன.
அதே நேரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்துறைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் அதைச் சார்ந்த விதை, உரம் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலைகள் மட்டும் உயர்ந்தன.
இதில் காவேரி சீட்ஸ், மோன்சான்ட்டோ இந்தியா விதை நிறுவனம், ஏரிஸ் அக்ரோ ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் இதே நிலை தான் நிலவியது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications