தமிழகத்தில் இன்று
மாணவி எரிப்பு வழக்கு: குற்றவாளிகள் 29 பேரின் காவல் நீட்டிப்பு
கோயம்பத்தூர்:
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பஸ் எரிப்புச் சம்பவ வழக்கில் கைதான 29 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் செவ்வாய்க்கிழமை தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட் குணவதி இவர்களின் காவலை நீடித்து உத்தரவிட்டார்.
குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் சாவு
கோவை:
கோவை மாநகராட்சி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் இறந்தார்.
பெரியகுயிலி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. கட்டடத் தொழிலாளி. இவரது மனைைவி ஈஸ்வரி (26). இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புபிரசவம் நடந்தது. அதன் பின்னர் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை மாநகராட்சி மருத்துவமனையில் நடந்தது.
இதன் பின்னர் அவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications