மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
"நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் வேளாண்மைக் கொள்கை அறிவிக்கப்படும்
பாட்னா:
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புதிய வேளாண்மைக் கொள்கை நாடாளுமன்றத்தின் மழைக்காலத் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என்று மத்தியவேளாண்துறை அமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதிய வேளாண்மைக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டு, அது குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு அனுப்பி அதன்பிறகு திட்டக் கமிஷனுக்கு அனுப்பி அனுமதி பெறப்பட்டுவிட்டது.
அடுத்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் புதிய வேளாண்மைக் கொள்கை அறிவிக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பு நிலையிலேயே இருந்த வேளாண்மைக் கொள்கை தற்போது அறிவிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. உணவு உற்பத்தியில் 4சதவீத வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு, உபரி உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டுபல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புதிய வேளாண் கொள்கை தீட்டப்பட்டுள்ளது என்றார் நிதிஷ் குமார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications