தமிழகத்தில் இன்று
புது தில்லி:
இந்தியாவிலேயே அரிசி உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதுவரைமுதலிடத்தில் இருந்த பஞ்சாபை தமிழகம் தற்போது முந்தியுள்ளது.
அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஆஃப் இந்தியாவெளியிட்டுள்ள அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தியில் முதலிடத்தைப் பஞ்சாப் இழந்தாலும், கோதுமை உற்பத்தியில் அம்மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
உற்பத்தி அளவில் ஹெக்டேருக்கு 3443 கிலோ அரிசி, 134156 கிலோ கரும்பு, 1579கிலோ எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்து தேசிய அளவில் தமிழகம் முதலிடம்பெற்றுள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் ஹரியானா, ஒரிஸாமாநிலங்களைத் தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
கோதுமை உற்பத்தியைப் பொறுத்தவரை பஞ்சாப் மாநிலம், ஒரு ஹெக்டேருக்கு 4332கிலோ உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. பருத்தி உற்பத்தியில் குஜராத் மாநிலம்ஹெக்டேருக்கு 416 கிலோ உற்பத்தி செய்தி முதலிடம் பெற்றுள்ளது.
பருப்பு வகைகளைப் பொறுத்தவரை ஒரு ஹெக்டேருக்கு 835 கிலோ உற்பத்தி செய்துஉத்திரப்பிரதேச மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications