கொங்கு முன்னேற்ற பேரவை-தேர்தல் அறிக்கை
கோவை: கொங்கு முன்னேற்றப் பேரவையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டார்.
கோவை சூலூரில் கொங்கு முன்னேற்றப் பேரவையின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை மற்றும் சி.டிக்களை அக் கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டார். அதை தொடர்ந்து ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டியிடும். இதற்கான வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். கூட்டணி அமைப்பது தொடர்பாக மற்ற கட்சிகள் பேச முன் வந்தால் பரிசீலனை செய்யப்படும் என்றார்.
தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு, வேளாண்மைக்கு தனி டி.வி. சேனல் ஆரம்பித்து, விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சாயக்கழிவு நீர் திட்டத்தை செயல்படுத்த வற்புறுத்தப்படுவதோடு, கறிக்கோழி தொழில் வளர்ச்சியடைய தேவையான திட்டங்களும், திருச்செங்கோடு, நாமக்கல் பகுதிகளில் முட்டை பதப்படுத்தும் நிலையம், தீவன மூலப்பொருள் மையம் மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications