கரை புரண்டோடும் காவிரி-மேட்டூரில் மீண்டும் மின் உற்பத்தி
மேட்டூர்: இந்த ஆண்டு பருவமழை துவக்கத்திலேயே காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
கர்நாடகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தற்போது சுமார் 40,000 கன அடி அளவு நீர் பெருக்கெடுத்து வந்து கொண்டுள்ளது தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு.
இதைத் தொடர்ந்து கரையோர மாவட்டங்களில் விவசாயப் பணிகள் சூடு பிடிக்கத் துவங்கிவிட்டன. அதேபோல மேட்டூரில் மின் உற்பத்திப் பணிகளும் மீண்டும் துவங்கியுள்ளன. இதனால் தற்போது அமலில் உள்ள தற்காலிக மின்வெட்டு விரைவில் நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று முதல் மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் முழுமையாக வேலைக்குத் திரும்புகிறார்கள். மீண்டும் உற்பத்தி வேலைகள் ஆரம்பமாகின்றன. இன்னும் சில தினங்களில் மின் உற்பத்தி சீரான நிலைக்கு வந்துவிடும், என்கிறார் மேட்டூர் மின்நிலைய அதிகாரி விஸ்வநாதன்.
இன்றும் காவிரியில் நீர் வரத்து மிக அதிகமாக உள்ளதால் விரைவிலேயே மேட்டூர் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications