பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஜுலை 04, 2001

Subramaniya Bharathi

இறைவனை வேண்டுதல்

ராகம் - தன்யாசி

பல்லவி

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ -எத்தனை)

சரணங்கள்

1. சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்குச்
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் வழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)


2. முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர்வமைத்தாய்
பக்தி யென் றொருநிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா! (ஓ- எத்தனை)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+