பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 15, 2001
பெண்விடுதலை
பிறப்பித்தேன்: அதற்குரிய பெற்றி கேளீர்:
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே!
விண்ணுக்கு பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்.
பெண்ணுக்கு விடுதலை நீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. (45)
(தொடரும்)












Click it and Unblock the Notifications