பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 18, 2001
2
(தொடர்ச்சி)
மறைந்து கிடக்கின்றன.
பல தினங்களாக, மாலைதோறும் மேகங்கள்
வந்து கூடுகின்றன.
மேகமூட்டத்தால் காற்று நின்று போய், ஓரிலைகூட அசையாமல்,
புழுக்கம் கொடியதாக இருக்கிறது.
சிறிதுபொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுகள் வந்து
மேகங்களை அடித்துத் துரத்திக்கொண்டு போகின்றன.
இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, மித்திரா - உங்கள்
கருணையைப் பாடுகின்றேன்ய
எங்கள் தாபமெல்லாம் தீர்த்து உலகம் தழைக்குமாறு
இன்ப மழை பெய்தல் வேண்டும்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
