பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 28, 2001
( தொடர்ச்சி)
மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்
படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷம்தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான்,
உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்?
இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதைவிட்டுவிட்டது.
சில ஷனங்களுக்குப் பிறகு மறுபடிப் போய்த் தழுவிக் கொண்டது.
மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்.
மறுபடியும் தழுவல். மறுபடியும் கூச்சல், இப்படியாக நடந்து கொண்டே வந்தது.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
