குமரி வள்ளுவர் சிலைக்கு நாளை முதல் மீண்டும் படகு
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நாளை முதல் மீண்டும் செயல்பட உள்ளது.
கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை உள்ளது. இந்த சிலையைக் காண தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் கடல் காற்றின் அரிப்பினால் திருவள்ளுவர் சிலைக்கு பாதிப்பு ஏற்பட்டது. இனால் உப்புக் காற்றின் அரிப்பில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு ரூ 76 லட்சம் செலவில் கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி முதல் ரசாயன கலவை பூச்சும் பணியும், கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகளும் மற்ற பணிகளும் துவக்கப்பட்டது. இதனால் படகு போக்குப வரத்து நிறுத்தப்பட்டது.
அக்டோபர் மாதம் பணிகள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பணி முடிவடையாததால் படகு சவாரியை தொடங்குவதில் காலதாமதம் ஆனது.
இதனால் கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி நாளை முதல் துவங்கப்படும் என்று சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications