நீடூர் சயீது நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
நீடூரில் முனைவர் அ.அய்யூப் அறக்கட்டளை சார்பாக முன்னாள் ராணி வார இதழ் ஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் எழுதிய 'நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீது' நூல் வெளியீட்டு விழா இன்று (17.02.2008) மாலை நீடூர் ஜே.எம்.எச். அரபிக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.எஸ்.விஜயன், ஜே.எம். ஹாரூண், ஓ.எம்.அப்துல் காதர் பாகவி, கவிக்கோ அப்துல் ரகுமான்,
தமுமுக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ், நாகூர் இ.எம். ஹனிபா, சாயபு மரைக்காயர் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications