ஷார்ஜாவில் முதலாவது சர்வதேச மலர்க் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜா அல் கஸ்பாவில் முதலாவது சர்வதேச மலர்க் கண்காட்சி வரை நடைபெற்று வருகிறது.
கடந்த 17ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, லெபனான், ஜோர்டான், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.
மலர்க் கண்காட்சியியையொட்டி பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஊட்டி மலர்க் கண்காட்சியினை நினைவு படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
வரும் 21ம் தேதி வரை இக் கண்காட்சி நடக்கும்.












Click it and Unblock the Notifications