ஜெயகாந்தன் குறித்த புத்தகம் வெளியீடு

தமிழ் இலக்கிய உலகம் கண்ட தலைமகன்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். அவரது எழுத்து வீரியம், எத்தனையோ பேருக்கு ஆதர்சமாக விளங்கியுள்ளது.
எழுத்துக் கோபம் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதுவதை விட்டு விட்டவர் ஜெயகாந்தன். ஆனாலும் இன்னும் அவரைப் பற்றியும், அவரது எழுத்துக்களையும் பேசிக் கொண்டிருப்பவர்கள், சுவாசித்துக் கொண்டிருப்பவர்கள், வாசித்துக் கொண்டிருப்பவர்கள் எண்ணற்றோர் உள்ளனர், உலகின் எல்லா முலையிலும்.
ஞானபீட விருது பெற்ற இந்த தமிழ் மகன் குறித்த ஒரு நூல் வெளியாகியுள்ளது. ஜேகே75 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூல், அவரது 75வது பிறந்த நாளையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
நியூ உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் ஜேகே75 நூலை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட, நடிகர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், கவிஞர் இளையபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக வசுந்தரா ராஜகோபாலின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று உலக புத்தக நாள். இதையொட்டி நடந்த ஜெயகாந்தன் குறித்த நூல் வெளியீடு மிகவும் பொருத்தமான நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications