ரியாத்தில் பாவேந்தர் நினைவு விழா
ரியாத் நகரில், பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு விழா வெகு விமரிசையாக நடந்தேறியது.
ரியாத் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்ட பிறகு அதன் ஒரு அங்கமான எழுத்துக் கூடம் மாதந்தோறும் இரண்டு சந்திப்புகளை
ஒன்றுவிட்ட வெள்ளிதோறும் நிகழ்த்தி வருகிறது.
அந்த எழுத்துக்கூடம் வாயிலாக பாவேந்தர் பாரதிதாசன், மகாகவி பாரதியார் இவர்களின் நினைவு நாளன்று சிறப்பு நிகழ்ச்சிகள் இந்தியத் தூதரக வளாக அரங்கினுள்ளும் மற்றும் எழுத்துக்கூட சந்திப்புகள் நிகழும் இடத்திலும் கடந்த 2 ஆண்டுளாக சிறப்புற நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாளை தம் இல்லத்திலேயே நடத்த இந்திய தூதர் விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாக.இளங்கோவன் தலைமையில் விழாவுக்கான ஏற்பாடு நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை தூதர் இல்லத்தில் நிகழ்ச்சி நடந்தது.
பாவேந்தரின் புகைப்படத்துக்கு தூதர் சந்தன மாலையிட்டு மரியாதை செய்ய மாசிலாமணி தூதருக்கு, விழாக்குழு சார்பில் சந்தன மாலையிட்டார்.
முதலில் வெற்றிவேல் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் நாக.இளங்கோவன் பாவேந்தரைப் புகழ்ந்து எழுதிய ஒரு கவிதையை பின்னணி இசை அமைத்து மடிக்கணிணி மூலம் ஒலிக்க விட்டார்.
அடுத்ததாக பாவேந்தரின் படைப்புகளை பல பிரிவுகளில் வகைப்படுத்தி சுவாமி நாதன், பாலமுகுந்தன், பகுருதீன், ஷாஜஹான், மாசிலாமணி உள்ளிட்டோர் பேசினர்.
நிறைவாக ஜெயசீலன் நன்றியுரை நிகழ்த்தினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications