குமரி வள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச்சு தொடக்கம்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை கடந்த 2000ம் ஆண்டின் முதல் நாளன்று முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிலை கடல் காற்றினாலும், மழை மற்றும் வெயிலினாலும் சிலை மற்றும் சிலை அமைந்துள்ள மண்டபம், யானை சிற்பங்கள் குறட்பாட்கள் பாதிக்கப்பட்டு பொழிவிழந்து காணப்பட்டது.
சிலையை பாதுகாக்க மூன்றாண்டுக்கு ஒரு முறை சிலை சுத்தப்படுத்தப்பட்டு பாலிசிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு இந்த கலவை பூசப்பட்டது.
தற்போது மீண்டும் பூச தமிழக அரசு 76 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரசாயான கலவை பூசுவதற்காக நேற்று முதல் அக்டோபர் மாதம் 16ம் தேதி முடிய சுமார் நான்கரை மாதம் திருவள்ளுவர் சிலையை சுற்று பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிலையை சுற்றி இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் முதல் கட்ட பணி தொடங்கியது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications