உத்தமர் என்பது தமிழ்ச் சொல் அல்ல: பத்திரிக்கையாளர் கஸ்தூரி ரங்கன்

கஸ்தூரி ரங்கனின் ஒரு மனிதன் மகாத்மா ஆன கதை என்னும் நூல் வெளியீட்டு விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக இந்த நூலை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அப்போது கஸ்தூரி ரங்கன் பேசுகையில், காந்தி பற்றி ஏற்கனவே பல புத்தகங்கள் வெளி வந்திருந்தாலும், காந்தியின் வாழ்க்கையை நான் உள்வாங்கி கொண்ட விதத்தை இந்த புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறேன்.
புத்தருக்கு பிறகு இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய ஆன்மீகவாதி காந்தி. பாரிஸ்டர் பட்டம் பெற்று கோட் சூட்டில் வலம் வந்த காந்தி, தமிழகம் வந்தபோது, மேலாடை இல்லாமல் ஏழை விவசாயிகளை பார்த்து எளிமையான உடைக்கு மாறினார். அன்று முதல் அவர் மகாத்மா என்று ரவீந்தரநாத் தாகூரால் அழைக்கப்பட்டார்.
எல்லாவற்றையும் மொழி பெயர்ப்பு செய்யும் தமிழக அரசு மகாத்மா காந்தியை உத்தமர் காந்தி என்று அழைக்கிறது. உத்தமர் என்பது சமஸ்கிருத சொல். எனவே உத்தமர் காந்தியை மகாத்மா காந்தி என்று தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா மொழிகளிலும் மகாத்மா என்று காந்தி குறிப்பிடப்படுவதைப் போல் தமிழிலும் மகாத்மா என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார். எனவே தமிழக அரசு உத்தமர் என்ற சொல்லுக்கு பதிலாக மகாத்மா என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
ரஷ்யா, பிரான்ஸ் உலக போன்ற நாடுகளில் மகாத்மாக காந்தி என்றே குறிப்பிடுகின்றனர் என்றார்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications