எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும்: பிரபஞ்சன்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் தொ. பரமசிவன் எழுதிய வழித்தடங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
நூலின் முதல் பிரதியை எழுத்தாளர் பரபஞ்சன் பெற்றுக் கொண்டு பேசுகையி்ல்,
எழுத்தாளர்கள் புதிய சிந்தனை கொண்டவர்கள். புதிய தலைமுறையினருக்கு வழிக்காட்டக் கூடியவர்கள். நூலாசிரியர் தொ. பரமசிவனின் வழித்தடங்கள் நூல், புதிய பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
சங்க இலக்கியத்தை அவர் 4 பிரிவுகளாக பிரித்து கருத்துக்களை தந்துள்ளார். தல ஆய்வு செய்து நூலை எழுதியுள்ளார்.
இதுபோன்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும் என்றார் பிரபஞ்சன்.
நிகழ்ச்சியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பேராசிரியர் சுப. ரவீந்திரநாதன், டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் பிரேம், கவிஞர் தேவந்திர பூபதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் நாறும்பூநாதன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications