கோத்தகிரி நூலகத்துக்கு கூடுதல் கட்டடம்
கோத்தகிரி: கோத்தகிரி கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்ட ஏற்பாடு செய்யப்படும் சட்டப் பேரவை நூலகக் குழு உறுதியளித்துள்ளது.
சட்டப்பேரவை நூலகக் குழுவினர் வியாழக்கிழமை கோத்தகிரிக்கு வருகை தந்தனர். சட்டப்பேரவை நூலகக் குழுத் தலைவரும், எம்எல்ஏவுமான கோவிந்தசாமி மற்றும் உறுப்பினர்கள் சிவானந்தம், ஜெயராமன், நெடுஞ்செழியன், கமலாம்பாள் ஆகியோர் இக் குழுவில் உள்ளனர். நூலகர் த.பி.ரவி வரவேற்றார்.
கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டமும் சிறப்பாக இயங்குவதாகவும், நூலக வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை அரசிடம் பெற்றுத் தருவதாகவும் குழுத் தலைவர் கோவிந்தசாமி உறுதியளித்தார்.
நூலகத்தை கணினி மயமாக்குதல், கூடுதல் கட்டடம், நூல்களை அடுக்கிவைக்க அலமாரி, இருக்கைகள், மேசைகள் மற்றும் நூலகப் பணியாளர்கள் நியமிக்கக் கோரி வாசகர் வட்டத் தலைவர் ராஜன் மனு அளித்தார்.
மாவட்ட நூலகர் (பொ) ஜோதிமணி, வாசகர் வட்ட கௌரவ ஆலோசகர்கள் சந்திரகுமார், புலவர் வே.ஜே.தாமஸ், துணைத் தலைவர் கௌரி வரதராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications