பழம்பெரும் நகைகள் கண்காட்சியில் 100 வருட தங்கத் தாலி!

இங்கு பெண்களை கவரும் வகையில் 100 வருடங்களுக்கு முன்பு உள்ள பழமையான நகைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு கலை அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட செட்டிநாட்டுத் தாலி விற்பனைக்கு உள்ளது.
இந்த தாலியின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். அந்த காலத்தில் அரச குடும்பத்தில் உள்ள பெண்கள் அணிந்த ராணி மாலை ஒன்றும் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இந்த ராணி ஆரத்தில் தெய்வீகப் பறவைகளாக கருதப்படும் மயில், அன்னம் ஆகிய பறவைகள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ.60 லட்சம் ஆகும்.
90 வருடங்களுக்கு முன்பு தமிழக பெண்கள் தங்கள் கூந்தலில் விரும்பி அணிந்த ஜடநாகமும் விற்பனைக்கு உள்ளது. இந்த ஜடநாகத்தில் நல்லபாம்பு, யானை, புலி ஆகிய உருவங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.50 லட்சம் ஆகும்.
மேலும் கண்காட்சியில் நெத்திச் சுட்டி, காதணிகள், நெக்லஸ்கள், நீண்ட சங்கிலிகள், ஒட்டியாணங்கள் என்று அந்தக் கால பாரம்பரிய நகைகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. நகை கண்காட்சி ஜுலை மாதம் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது என்று என்.ஏ.சி. நகைகடை அதிபர் அனந்த பத்மநாபன் கூறினார்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications