காந்தீயத்தில் மாணவர்கள் ஆர்வம்
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் காந்தீய கொள்கை பற்றிய பாடப் பிரிவில் சேர்ந்து படிப்பதற்கு இப்போது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் காந்தீய கொள்கை பற்றிய பட்ட மேற்படிப்பு வகுப்பில் 20 இடங்கள் உள்ளன. அந்த 20 இடங்களுக்கு இதுவரை 200 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்த பாடப் பிரிவுக்கு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தால், இடங்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்த அந்த துறையின் தலைவர் சர்மா முடிவுசெய்துள்ளார்.
இப்போதைய அரசியல் சூழ்நிலையைக் கண்டு நிலைமைகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள இளைஞர் சமுதாயம், காந்தீய கொள்கை பற்றி அறிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் வேலைவாய்ப்புக்கும் காந்தியக் கொள்கைகள் பெரிதும் உதவுவதை மிகத் தாமதமாக மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
காந்திய வழியில் ஆரம்பிக்கப்படும் பல தொழில்கள் உள்ளூர் விவசாயம் மற்றும் தொழில்களை வளர்ப்பதற்கும், சுற்றுச் சூழலுக்கும் மிக இணக்கமாக உள்ளதையும் இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பது சந்தோஷமாக உள்ளது என்கிறார் பேராசிரியர் சர்மா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications