தகடூர் வனப்பிரியனுக்கு கலைஞர் விருது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: வனத்துறையில் பணியாற்றும் வனப்பிரியனுக்கு கலைஞர் விருதை கதர்த் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
வனம், இயற்கை மேன்மை குறித்து அவர் எழுதிய நூலுக்காக, சென்னையில் உலக நட்புறவு மையம் சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
விழாவில் அரிமா சங்க நிர்வாகி டாக்டர் ஜி.மணிலால், உலக நட்புறவு மையப் பொதுச்செயலர் டாக்டர் வே.மு.கலைநாயகம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலக இயற்கை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவியுள்ள தகடூர் வனப்பிரியன், 3 கவிதை நூல்கள் உள்பட 20-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications