கைவினை தொழிற்சங்கம் கோரிக்கை
கரூர்: விவசாயிகளுக்கு அரசு உழவர் சந்தை அமைத்து கொடுத்ததை போல கைவினை பொருட்களை விற்பனை செய்ய தனி சந்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கைவினைஞர் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் கைவினைஞர் தொழிற்சங்கம் கூட்டம், அதன் பொது செயலாளர் விசு.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது
கைவினைஞர் நல வாரியத்தில் தமிழக அரசுக்கு ஜால்ரா போடுபவர்கள் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கைவினை தொழில் செய்யாதவர்களை வாரிய உறுப்பினராக நியமித்திருப்பது கண்டிக்கதக்கது.
வாரியம் மூலம் அரசு வழங்கும் நிதியுதவி, பென்ஷன் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தை வருவாய்த் துறைக்கு மாற்றியதை உடனே ரத்து செய்ய வேண்டும்.
இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது. இப்பிரச்சனையில் மீனவர்களின் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு அரசு உழவர் சந்தை அமைத்து கொடுத்ததை போன்று கைவினை பொருட்களை விற்பனை செய்ய தனி சந்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications