மதுரை நாடார் கல்லூரியில் தமிழ் இணையத்தள கருத்தரங்கம்
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இன்று தமிழ் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம் நடந்தது.
நூலகத்துறையைச் சேர்ந்த கவிதாதேவி அனைவரையும் வரவேற்றார்.கல்லூரிப் பொருளாளர் மணிமாறன் தலைமையுரை நிகழ்த்தினார்.
கல்லூரி முதல்வர் சே.மகாத்மன் ராவ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாழ்த்திப் பேசினார்.நூலகத்துறை நெறியாளர் முனைவர் குணசேகரன் முகவுரை நிகழ்த்தினார்.
தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் பொருளில் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
இவர் உரையில் இணையத்தளம் வரையறை, இணையத்தள வகைகள், தமிழ் இணையத்தள வளர்ச்சி, மின்னிதழ்கள், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடு குறிப்பாக கண்ணன், சுபா ஆற்றி வரும் பணிகளை நினைவுகூர்ந்தார்.
அதுபோல் சுவிசில் வாழும் கல்யாண சுந்தரத்தின் மதுரைத் திட்டம் பற்றியும் விளக்கினார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகள் செயல்பாடுகளை விளக்கினார். தமிழ் விக்கிபீடியாவின் பணிகளையும் விவரித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications