அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே உள்ள பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடந்தது.
காஞ்சிபுரம் உத்தரமேரூர் தாலுகா, காட்டுக்கொலை சர்வசேவா உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.
வி.வஜ்ஜிரவேல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெயசங்கர் வரவேற்றார். இலக்கிய மன்றச் செயலர் வி.மோகனா மன்ற செயலறிக்கை வாசித்தார். புலவர் டி.இளந்திரையன் பொதிகை தமிழ் இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தார்.
சேவாகல்வி அறக்கட்டளை நிர்வாகி எஸ்.முனீஸ்வரன் பரிசுகள் வழங்கினார். கல்வி திட்ட அமைப்பாளர் எஸ்.குமார், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமுண்டீஸ்வரி வாழ்த்திப் பேசினர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications