குமரி வள்ளுவர் சிலைக்கு 22ம் தேதி முதல் படகு சவாரி
அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி வள்ளுவர் சிலைக்கு ரசாயானப் பூச்சுப் பணிகள் முடிந்து விட்டதால் வருகிற 22ம் தேதி முதல் மீண்டும் படகு சவாரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க ரூ.76 லட்சத்தில் ரசாயான பூச்சு பூசும் பணி கடந்த ஜீன் மாதம் 4ம் தேதி தொடங்கியது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் ராசாயன கலவை பூசும் பணி நிறைவு பெற்றது.
இதை தொடர்ந்து ரூ.10 லட்சம் செலவில் சிலை பீடம் பகுதியி்ல் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஓட்டி திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிககப்பட்டு படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.
இதையடுத்து திருவள்ளுவர் சிலை பாறையில் நடந்து வரும் பணிகளை இன்னும் 2 தினங்களில் முடிக்க சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications