மலேசிய முஸ்லீம்கள் யோகா செய்ய திடீர் தடை

இஸ்லாமில் இதுபோன்றவற்றை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அசுத்தமானது என்று அது விளக்கம் தெரிவித்துள்ளது.
யோகாசனத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் உள்ளன. அவற்றை முஸ்லீம்கள் தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றும் நிலை உருவாகி விடும் என்று கூறி இந்தத் தடையை விதித்துள்ளதாக தேசிய பாத்வா கவுன்சில் என்கிற அந்த முஸ்லீம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் உள்ள 2.7 கோடி மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கு.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அப்துல் சுக்கூர் ஹூசேன் கூறுகையில், யோகாவை பின்பற்றுவது முஸ்லீம்களின் மதக் கோட்பாடுகளுக்கு முரணானது. இது இஸ்லாமுக்கு பொருத்தமான ஒன்றல்ல.
முஸ்லீம்களின் நம்பிக்கையை யோகா அழித்து விடும். எனவே முஸ்லீம்கள் யோகாசனம் செய்யக் கூடாது.
யோகாவில் இடம் பெறும் சில பயிற்சிகள் இந்துக்களின் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
இந்தியாவில் தோன்றிய யோகாசனம் உலக நாடுகள் பலவற்றிலும் பிரபலமாகி வரும் நிலையில் மலேசியாவில் இந்த திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சட்டப்பூர்வமா ஒன்றல்ல என்ற போதிலும் தேசிய பாத்வா கவுன்சிலின் உத்தரவுகளை பொதுவாக மலேசிய முஸ்லீம்கள் மீறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications