வேட்டையாடப்படும் மயில்கள் !

கரூர் மாவட்டம், மாயனூர், சித்தலவாய், குளித்தலை, தோகமலை, பெட்டவாத்தலை, சூரியனூர், சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் வயல்கள் உள்ளது. இங்கு வாழை, நெல் போன்ற பல பயிர்கள் பயிறிடப்பட்டுள்ளன.
இந்த வயல்வெளிகளில் உள்ள புழு, மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளவும், வாழை பழங்களை சாப்பிடவும் மயில்கள் இந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு இந்த பகுதிகளுக்கு தினசரி பல நூறு மயில்கள் வருகின்றன.
மயில்கள் வரும் திசை, பாதை ஆகியவற்றை அறிந்து வைத்துள்ள ஒரு கும்பல் மயில்களை அதன் மாமிசத்திற்காகவும், மருந்து உபயோகத்திறகும் நள்ளிரவில் வேட்டையாடி வருகிறது.
இந்த பகுதிகளில் மயில் வேட்டையாடப்படுவதாக இந்த பகுதியில் உள்ள சில தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதில் போதிய அக்கரை காட்டாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசியச் சின்னமான மயிலைக் கொல்வது மாபெரும் குற்றமாகும்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications