திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2ம் தேதி திருக் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் நடந்தது. பெரிய கார்த்திகை எனப்படும் இன்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத் திருவிழா நடந்தது.
இதையொட்டி அண்ணாமலையாருக்கு இன்று சிறப்பு பூஜை நடந்தது.
இன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக அதிகாலை 2 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைர கிரீடமும், தங்கக் கவசமும் அணிவிக்கப்பட்டன.
பிரதோஷ நந்தி சிலை அருகே பஞ்ச முக தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் ஐந்து தீபங்களையும் ஒன்றிணைத்து பரணி தீபமாக ஏற்றப்பட்டது.
இன்று மாலை சரியாக 5.55 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிரு்நதும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதைக் கண்டுத்து அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர்.
கார்த்திகை மகா தீபத் திருவிழாவை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications