ஸ்ரீவிலி.யில் நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூரில் "வேதாத்திரியம் ஓர் இலக்கியச் சோலை' நூல் வெளியீட்டு விழா ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வி. வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.
முருகன் வரவேற்றார். புலவர் ப. வெள்ளை எழுதிய "வேதாத்திரியம் ஓர் இலக்கியச் சோலை' என்னும் நூலை வெ. வெங்கட்ராமன் வெளியிட, எஸ்.ஆர். சர்வஜித் பெற்றுக் கொண்டார்.
இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ். ராமஸ்வாமி, உர வியாபாரிகள் சங்கத் தலைவர் பி. ரெங்கசாமி நாயுடு, புலவர் பாலகிருஷ்ணன், ராஜபாளையம் சேக்கிழார் மன்றத் தலைவர் ந. செண்பகம், ஏ. சண்முகவேலு, பிரபஞ்சன், அய்யாச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
புலவர் வெள்ளை ஏற்புரையாற்றினார். ஆர்.வி. அரவிந்தராஜ் நன்றி கூறினார்.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications